
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

Red Love & A great Love
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Mother
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
5000 GK Quiz
Reviews
There are no reviews yet.