தேசப் பிரிவினையின் சோக வரலாறு

Publisher:
Author:

240.00

தேசப் பிரிவினையின் சோக வரலாறு

240.00

1947 ஆகஸ்டு 15 அன்று பாரதம்- பாகிஸ்தான் என்று நமது தாய்நாடு துண்டாடப்பட்டதே, அதை தவிர்த்திருக்க முடியாதா?
தேசியவாதியாக இருந்த ஜின்னா, பிரிவினைவாதி ஆக மாறியது ஏன்?

இந்த சோக நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் யார்? யார்? தலைவர்கள் ஏன் பிரிவினைக்கு சம்மதித்தார்கள்? நமது தேசம் இனி ஒருபொழுதும் பிளவுபடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்நூலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்..

Delivery: Items will be delivered within 2-7 days