டாக்டர் அம்பேத்கர் டைரி

Publisher:
Author:

140.00

டாக்டர் அம்பேத்கர் டைரி

140.00

“நான் இந்துவாகப் பிறந்தது
என்னை மீறிய செயல். ஆனால் சாகும்போது ஓர் இந்துவாக சாக மாட்டேன்”எனப் புரட்சியாளர் அம்பேத்கர் விடுத்த இடிமுழக்கம் விடுதலைக்கான விகிதாச்சாரமாக
எனக்கும் சாத்தியப்படுகின்றது.

அதாவது என் தந்தை தனது அறியாமையினால்
அம்பேத்கரை விலக்கிய திராவிட கிறிஸ்தவராக
பிறந்து, தீண்டப்படாதவர்களுக்காக உருகாத
திராவிட இயக்கத்துக்காக வாழ்ந்து, திராவிட பொதுப் புத்தி சுய அடிப்படைவாதத்துக்கு
அடிமையாகிப் போனது என்னை மீறிய செயல்.

ஆனால் அவ்வாறே நானும் ஒரு சராசரி திராவிடனாக வாழாமல், சாக்கிய சமூகத்தின்
மேன்மையை கொண்டாடும் ஒரு தலித்தாக,
அம்பேத்கரிய வாதியாக வாழ்ந்து சாவதே
அடுத்த தலைமுறையினருக்கான வாழ்வுக்காப்பீடு.

புரட்சியாளர் அம்பேத்கரை நெருங்கும் எவருக்கும் இத்தகைய குணாம்சம் ஊற்றெடுத்து பிறக்கும் என்பதற்கிணங்க அம்பேத்கரின் எழுத்துகளை, சிந்தனைகளை கற்றறிந்து பெற்ற அனுபவத்தின் சிறிய வெளிப்பாடே ‘டாக்டர் அம்பேத்கர் டைரி’.

Delivery: Items will be delivered within 2-7 days