Skip to content
  • Whatsapp: +91 9092787854
  • Newsletter

    புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

    * indicates required
  • Whatsapp: +91 9092787854
Book My BookBook My Book
  • Menu
    • No products in the cart.

  • Cart

    No products in the cart.

  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
    • Email
    • +91 9092787854

புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..

____
* indicates required
Home / அனைத்தும் / General
  • Mudhalaithuvam Pattriya Paththu Paadankal
  • Porkalangalum Irundakalangalum
Add to wishlist
Early Indians

ஆதி இந்தியர்கள் – Early Indians (Tamil)

Publisher: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Author: டோனி ஜோசஃப் | தமிழில் : PSV குமாரசாமி

₹499.00

Early Indians
ஆதி இந்தியர்கள் – Early Indians (Tamil)

₹499.00

Early Indians (Tamil Edition)
Tony Joseph
PSV Kumarasamy

 

 

 

Delivery: Items will be delivered within 2-7 days

Add to wishlist
SKU: VC 791 Categories: Nation / தேசம், Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆய்வு நூல்கள் / Documentation, சாதி / Caste, பண்பாடு / Culture, பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books, மதம் / Religion, வரலாறு / History Tags: PSV குமாரசாமி, Tony Joseph, ஆரியர், இந்தியர்கள், சாதி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், ஹரப்பா
Description
ஆதி இந்தியர்கள்
டோனி ஜோசஃப்
PSV குமாரசாமி

 

இந்தியர்களாகிய நாம் யார்?
நாம் எங்கிருந்து வந்தோம்?
நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்கிறது. அதற்குப் பிறகு, கி.மு. 7000க்கும் கி.மு. 3000க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர். பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர்.
தொல்லியல், மரபியல், வரலாறு, மொழியியல், கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய, மிகவும் சர்ச்சைக்குள்ளான, அசௌகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார். அவற்றில் சில:
• சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்?
• ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா?
• மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல், நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது. அந்த உண்மை இதுதான்:
நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம்!
நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆதி இந்தியர்கள் – Early Indians (Tamil)” Cancel reply

You must be logged in to post a review.

Related products

Placeholder
Add to wishlist

விமர்சனம் / கருத்துக்கள்

சோழன் ராஜா ப்ராப்தி

₹140.00
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

வருங்கால தமிழகம் யாருக்கு?

₹170.00
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

கனம் கோர்ட்டாரே!

₹275.00
Add to cart
Sale!
Placeholder
Add to wishlist
Out of stock

அனைத்தும் / General

ஜெயலலிதா மனமும் மாயையும்

₹195.00 Original price was: ₹195.00.₹185.00Current price is: ₹185.00.
Read more
Placeholder
Add to wishlist

வரலாற்றுப் புனைவு / Historical Fiction

தாமஸ் வந்தார்

₹200.00
Add to cart
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை

₹125.00
Add to cart
Placeholder
Add to wishlist
Out of stock

அனைத்தும் / General

தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு

₹170.00
Read more
Placeholder
Add to wishlist

அனைத்தும் / General

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

₹150.00
Add to cart

Bookmybook.in is an Online book store with vast collection of books in various categories. It also features many notable and upcoming writers.

Contact:
BookMyBook
#11, Model Nagar, 10th street, Old Washermenpet, Chennai 600021
+91 9092787854
Email

Links
  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
Copyright 2025 © BookMyBook.in
Website Maintenance By: ❤️ Vital Hosting
  • Home
  • Filter by Category
  • Filter by Writer
  • Filter by Publisher
  • Wishlist
  • My Account
  • Newsletter

Login

Lost your password?

Register

A link to set a new password will be sent to your email address.

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.