Ellorukkumanavare
இந்தியா வேகமாக வளர்ச்சி பெற அரசு சோசலிசம் அவசியமாகும், வேகமான வளர்ச்சியை தனியார் தொழில் துறையால் வழங்க முடியாது. அப்படியே முடியும் என்றாலும், ஐரோப்பாவில் வளர்ந்த தனியார் முதலாளித்துவம் உருவாக்கிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இங்கும் கூர்மையாகும். இந்நிலை உருவாகாமல் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாபெரும் தமிழ்க் கனவு 


Reviews
There are no reviews yet.