இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்						 ஏழாம் வானத்து மழை
ஏழாம் வானத்து மழை						 கல்வி நிலையங்களில் கலைஞர் (இரண்டு பாகங்களுடன்)
கல்வி நிலையங்களில் கலைஞர் (இரண்டு பாகங்களுடன்)						 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்						 மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்						 இனி
இனி						 கிராமத்து பழமொழிகள்
கிராமத்து பழமொழிகள்						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 வேறு ஒரு வெயில்
வேறு ஒரு வெயில்						 லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி						 கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை						 அபிமானி சிறுகதைகள்
அபிமானி சிறுகதைகள்						 பணத்தோட்டம்
பணத்தோட்டம்						 ட்விட்டர் மொழி
ட்விட்டர் மொழி						 ஆயிரம் சூரியப் பேரொளி
ஆயிரம் சூரியப் பேரொளி						 தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்						 சேர மன்னர் வரலாறு
சேர மன்னர் வரலாறு						 புத்ர
புத்ர						 பச்சைக் கனவு
பச்சைக் கனவு						 சிரஞ்சீவி
சிரஞ்சீவி						 செங்கிஸ்கான்
செங்கிஸ்கான்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 கோடை மழையின் முதல் துளிகள்
கோடை மழையின் முதல் துளிகள்						 புனைவும் நினைவும்
புனைவும் நினைவும்						 நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்						 ஜீவ சமாதிகள்
ஜீவ சமாதிகள்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்						 நாயகன் - பெரியார்
நாயகன் - பெரியார்						 மாயப் பெரு நதி
மாயப் பெரு நதி						 கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தீண்டாத வசந்தம்
தீண்டாத வசந்தம்						 செம்மணி வளையல்
செம்மணி வளையல்						 நினைவோ ஒரு பறவை
நினைவோ ஒரு பறவை						 அறமும் அரசியலும்
அறமும் அரசியலும்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 காலங்களில் அது வசந்தம்
காலங்களில் அது வசந்தம்						 குறள் வாசிப்பு
குறள் வாசிப்பு						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						 பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்						 கனவைத் துரத்தும் கலைஞன்
கனவைத் துரத்தும் கலைஞன்						 பொன் மகள் வந்தாள்
பொன் மகள் வந்தாள்						 விழுவதும் எழுவதும்
விழுவதும் எழுவதும்						 ஆரிய மாயை
ஆரிய மாயை						 தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்						 கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்						 கற்பனைகளால் நிறந்த துளை
கற்பனைகளால் நிறந்த துளை						 சிரி.. சிரி.. சிறகடி!
சிரி.. சிரி.. சிறகடி!						 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4						


Reviews
There are no reviews yet.