இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 சரோஜா தேவி
சரோஜா தேவி						 இனிய நீதி நூல்கள்
இனிய நீதி நூல்கள்						 நெல்லையில் ஒரு மழைக்காலம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்						 பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்						 வள்ளலார்
வள்ளலார்						 துப்பட்டா போடுங்க தோழி
துப்பட்டா போடுங்க தோழி						 தந்தை பெரியார் சிந்தனைகள்
தந்தை பெரியார் சிந்தனைகள்						 சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு						 அடுத்தது, அக்பர் ஜெயந்தி
அடுத்தது, அக்பர் ஜெயந்தி						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல்						 கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)						 உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!						 அன்பாசிரியர்
அன்பாசிரியர்						 பெண் மணம்
பெண் மணம்						 புருஷவதம்
புருஷவதம்						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு						 கள்ளிமடையான் சிறுகதைகள்
கள்ளிமடையான் சிறுகதைகள்						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						 கறுப்புச் சட்டை
கறுப்புச் சட்டை						 யாக்கை
யாக்கை						 கடவுள் காப்பியம்
கடவுள் காப்பியம்						 தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை						 யுகத்தின் முடிவில்
யுகத்தின் முடிவில்						 குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை						 கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)						 மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி						 இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)						 தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)						 எம்.எல்.
எம்.எல்.						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 இராமாயணச் சாரல்
இராமாயணச் சாரல்						 அவரவர் அந்தரங்கம்
அவரவர் அந்தரங்கம்						 மிதக்கும் வரை அலங்காரம்
மிதக்கும் வரை அலங்காரம்						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)						 மதவெறியும் மாட்டுக்கறியும்
மதவெறியும் மாட்டுக்கறியும்						 வசந்தத்தைத் தேடி
வசந்தத்தைத் தேடி						 இருட்டு எனக்குப் பிடிக்கும்
இருட்டு எனக்குப் பிடிக்கும்						 நீடிக்கும் வெற்றி
நீடிக்கும் வெற்றி						 உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)						 ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்						 திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை						 பிஜேபி ஒரு பேரபாயம்
பிஜேபி ஒரு பேரபாயம்						 நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)						 தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை						 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்						 ஆக்காண்டி
ஆக்காண்டி						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 காற்றின் உள்ளொலிகள்
காற்றின் உள்ளொலிகள்						 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)						 தொல்காப்பியப் பூங்கா
தொல்காப்பியப் பூங்கா						 ஆசிர்வாதத்தின் வண்ணம்
ஆசிர்வாதத்தின் வண்ணம்						 நமக்கு ஏன் இந்த இழிநிலை?
நமக்கு ஏன் இந்த இழிநிலை?						 சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்						 அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?						 ஒரு பாய்மரப் பறவை
ஒரு பாய்மரப் பறவை						 உங்களுக்கு நீங்களே டாக்டர்
உங்களுக்கு நீங்களே டாக்டர்						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 நொடி நேர அரை வட்டம்
நொடி நேர அரை வட்டம்						 அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்						 தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்						 தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!						 கலைஞரின் பெரியார் நாடு!
கலைஞரின் பெரியார் நாடு!						 மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்						 சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 பழந்தமிழ்  இலக்கியத்தில்  இயற்கை
பழந்தமிழ்  இலக்கியத்தில்  இயற்கை						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 மரி என்கிற ஆட்டுக்குட்டி
மரி என்கிற ஆட்டுக்குட்டி						 எழுதாக் கிளவி
எழுதாக் கிளவி						 தோள்சீலைப் போராட்டம்
தோள்சீலைப் போராட்டம்						 அம்பிகாபதி அமராவதி
அம்பிகாபதி அமராவதி						 கண்ணகி
கண்ணகி						 நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்						


Reviews
There are no reviews yet.