எண்ணங்கள் தரும் அபார வெற்றி!

Publisher:
Author:

175.00

ENNANGAL THARUM ABAARA VETRI
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!

175.00

ENNANGAL THARUM ABAARA VETRI

எண்ணைங்களின் சக்தியையும் ஆற்றலையும் அறிவதுடன் …. உங்களின் வாழ்கையை உயர்த்ப்போகும் உன்னத நூல் … வெற்றி நிச்சயம் கிடைக்கச்செய்யும் சுயமுன்னேற்ற நூல்.
நூலில் உள்ளே உள்ள உட்பொதிவுகள்…
1.உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலம்!
2.எண்ணங்களின் மகத்தான சக்தி
3.கனவுகளும் வெற்றியும்!
4.எண்ணங்களும் வளர்ச்சியும்
5.உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?
6.தோல்விக்கு முடிவுகட்டுங்கள்! புதிய மனிதராகப் பிறந்திடுங்கள்!
7.எண்ணங்களின் வலிமை!
8.எண்ணங்களே நம் வாழ்வின் பிரதிபலிப்பு!
9.வெற்றி மனோபாவம்!
10.மாறட்டும் மனோபாவம்!
11.மனோபாவமும் வெற்றி வாய்ப்பும்!
12.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம்!
13.வெற்றிக்கு அவசியமான பொறுப்புணர்வு!
14.இனி ஒரு விதி செய்வோம்!
15.பலம் படைத்தவர் நீங்கள்! அதை நம்புங்கள்!!
16.காரணமா? காரியமா?
17.சவால்களை சமாளியுங்கள்!
18.உங்கள் சுயமதிப்பும், நம்பிக்கையும்!
19.அற்புத ஆற்றல் கொண்டவர் நீங்கள்!
20.உங்கள் இலக்கை விரைவாக அடையத் தேவையான முக்கிய குணங்கள்
21.நம்பிக்கை விதைகளை நாள்தோறும் விதைப்போம்!
22.விடாமுயற்சி என்னும் ‘பெருந்தவம்’!
23.நல்லதே நடக்கும் என நம்புங்கள்!
24.இலட்சியப் போராளியாக மாறுங்கள்!
25.நீங்கள் வெல்லப்போவது உறுதி!
26.உலக அதிசயம் நீங்கள்!
27.எண்ணங்கள் விரிவடைகின்றன!
28.அன்பும் ஆனந்தமும்!
29.எண்ணங்களைச் சீராக்குங்கள்!

Delivery: Items will be delivered within 2-7 days