Evalin Ezhu Magalgal
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம்.
ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறையின் ஆகப்பெரும் வாசிக்கத் தெரிந்த யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.

மாபெரும் தமிழ்க் கனவு 

Reviews
There are no reviews yet.