இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
Publisher:
பூம்புகார் பதிப்பகம் Author:
ஞா. தேவநேயப் பாவாணர்
''பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை;
கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை;
பற்றும் புலமையும் அற்றமற்றவருக்குத் தெரியுமா
நற்றமிழ்ப் பெருமை'
- இந்தியப் பொதுமொழியாதற்கு, இந்திக்குத் தகுதியின்மையை இருபது காரணங்கள் காட்டி நிறுவுகிறார்.
- இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் 1951 குடிமதிப்பின்(census) படி 81பிரிவு ஆதலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
- இந்தியா இந்தியர் எல்லார்க்கும் பொதுவாம். இந்தியார்க்கு மட்டுமே உரியதன்று என்னும் பாவாணர், உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி என முடிக்கிறார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.