பிளேட்டோ தத்துவப் பயணம்

Publisher:
Author:

110.00

பிளேட்டோ தத்துவப் பயணம்

110.00

பிளேட்டோ, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க நாட்டின் மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர். தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படும் இவர், தமது ‘தத்துவஞானியே அரசர்’ என்ற கொள்கைக்காக உயிரைப் பயணம் வைத்துப் போராடியவர். 

Delivery: Items will be delivered within 2-7 days