மோனேயின் மலர்கள்

Publisher:
Author:

123.00

மோனேயின் மலர்கள்

123.00

மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. அவரது ஒவியத்தில் காணப்படும் வண்ணங்கள் பிரிக்க முடியாத இசைக்கோர்வையைப் போலிருக்கின்றன. ஒவ்வொரு பூவும் ஒரு ரகசியம் என்பது போலவே மோனே வரைந்திருக்கிறார். உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது. ஒவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days