காலவெளிக் கதைஞர்கள்

Publisher:
Author:
(1 customer review)

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

காலவெளிக் கதைஞர்கள்

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

காலவெள்ளத்தை எதிர்த்துக் கரையேறிய கதைகளை எழுதிவிட்டுக் காலமான மகத்தான இருபது கதைஞர்களைப் பற்றிய ஆழங்காணலே இந்நூல். இவர்கள் அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து அளவிட முடியாது; ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்; கடக்க முடியாத பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள். இக்கதைஞர்கள் குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விமர்சகர்கள் எழுதிய நுண்மையான கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு, இளம்வாசகர் தொடங்கிப் பண்பட்ட இலக்கிய ஆர்வலர் வரை, அனைவருக்கும் சிறுகதை குறித்த ஒரு விழிப்பையும் ஈர்ப்பையும் தூண்டிவிடும் நோக்கமுடையது.

Delivery: Items will be delivered within 2-7 days