Kadaisi Uyilum Kadaisi Vaakkumoolamum
லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா,ரோக் டால்டன்,எவ் ஜனியா மரியா பிரேவோ மற்றும் ஆரியல் டோர்ப்மென் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப்பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்நூல். அரசியல் வன்முறைக்கு இடையே வாழ்ந்த மனசாட்சியுள்ள மனிதர்கள் எதிர்கொண்ட தார்மீகப்பிரச்னைகளைப் பேசுகிறது.

இந்துத் தத்துவ இயல் 


Reviews
There are no reviews yet.