கடலம்மா பேசுறங் கண்ணு!

Publisher:
Author:

150.00

கடலம்மா பேசுறங் கண்ணு!

150.00

அனல் மின் நிலையங்கள், அனுமின் நிலையங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள் கழிவுகளைக் கடலில் கொட்டுகின்றன. வறீதையா கூறுகிறார், 90 விழுக்காடு மீன்கள் கரைக்கடலில்தான் வேட்டையாடுகின்றன. இன்றோ கரைக்கடல் பாலையாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான தமிழர்கள் தங்கள் புரதச்சத்தின் தேவைக்குக் கடலுணவையே சார்ந்திருக்கிறார்கள். மலிவான புரதஉணவு. மழைக்காலங்களில் அறுவடையாகும் மீன்களை உலர்த்த ஓர் கட்டமைப்பினை உருவாக்கும் எண்ணம் அரசிற்கு ஏன் தோன்றவில்லை? வறீதையாவின் கட்டுரை நம்முள் எழுப்பும் கேள்வி.

– எம்.வேதசகாயகுமார்

Delivery: Items will be delivered within 2-7 days