காலந்தோறும் பிராமணியம்
பாகம் 4
கிழக்கிந்திய கம்பெனி காலம்
அருணன்
இந்தியாவின் மெய்யான சமூக வரலாறு இது. சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தின் தோற்றம் – தொடர்ச்சி பற்றிய எத்தனையோ வினாக்களுக்கு விடை கிடைக்கும். தூக்கி நிறுத்தப்பட்ட பொய்மை பிம்பங்களும் இட்டுக்கட்டப்பட்ட மதிப்பீடுகளும் இற்றுவிழும் சத்தத்தைக் கேட்கலாம். கூடவே, மெய்யான சரித்திர நாயகர்களையும் சந்திக்கலாம். நன்கு துடைக்கப்பட்ட இந்த காலக்கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது கடந்து போனவை மட்டுமல்லாது நடந்து கொண்டிருப்பவையும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் உங்களுக்குத் தெரியும்.
Reviews
There are no reviews yet.