கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்

Publisher:
Author:

50.00

கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்

50.00

தமிழகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை, மற்றும் பிற மலைப் பகுதிகளில் தேனீர் மற்றும் குளம்பி பயிரிட்டு வளர்க்கப்படுகின்றது. பொதுவாக மலைகளின் மேல்  300 அல்லது 400 அடி உயரமுள்ள மரங்களையெல்லாம் அடியோடு வெட்டி விட்டு, 3 , 4 அடி உயரமுள்ள தேநீர் , மற்றும் குளம்பி செடி நட்டு பயிரிடுகின்றனர். இதனால் 3 லட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் மாறாமல் பெய்து கொண்டிருந்த பருவ மழை தற்போது பருவம் தவறி பெய்து கொண்டிருக்கின்றது. இப்போது தமிழகத்தில் புயல்களால் மட்டுமே மழை பெய்கின்றதே ஒழிய பருவ மழையால் நமக்கு மழை கிட்டுவதில்லை அதற்க்கு காரணம் மலை பகுதியில் நட்டு வளர்க்கப்படும் தேநீர் மற்றும் குளம்பி சாகுபடிதான்.

அதிலும் பனை மரத்திலிருந்து தாயரிக்கப்பட்ட அஸ்கா, சர்க்கரையும், பனை வெல்லமும் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்பட்டது.  இதனால் யாருக்கும் எந்த நோயும் வந்ததில்லை நமது நாட்டில். ஆனால் சீமைச் சர்க்கரையால் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததும் எலும்பு தேய்மானம் நோய் வந்ததும் தான் நடந்து இருக்கின்றது. ” 

– புத்தகத்திலிருந்து..

Delivery: Items will be delivered within 2-7 days