Karaiyellam Shenbagapoo
குறுகிய மனங்கள் விசாலப்படுவதற்கும், கூனிப் போல சிந்தனைகளை நிமிர்ந்து நிற்பதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும். உதவி செய்கிறதுந இதுவரை நாம் ஆந்தப் பார்வையுடன் பார்க்க கூசிய எத்தனையோ விஷயங்களை புதிய படைப்பாளர்கள் சற்றும் பயமின்றி நம் முன்னே கடைப் பரப்பி விடுகிறார்கள்.

சஞ்சாரம்						
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						
Reviews
There are no reviews yet.