கிச்சிலி பயமாட்டம் பொண்ணு

Publisher:
Author:

330.00

கிச்சிலி பயமாட்டம் பொண்ணு

330.00

ஏ. மாரிமுத்து அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யார் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராக உள்ளார். சிறந்த வரலாற்று ஆய்வாளர், பேச்சாளர், சமூகவியல் சிந்தனையாளர், பல்வேறு ஆய்வு சார்ந்த அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். திருவள்ளுவர் பல்கலைக் கழக கல்விக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். சமணம், பௌத்தம், சமூகம், இலக்கியம், சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்பவர். கிச்சிலிப் பயமாட்டம் பொண்ணு” இவரது நாட்டார் வழக்காற்றியலில்  வெளிவரும் முதல் படைப்பு.

Delivery: Items will be delivered within 2-7 days