குதிப்பி

Publisher:
Author:

375.00

குதிப்பி

375.00

ஆயிரம் பேருக்குச் சமைக்கும் இந்தக் கலைஞர்களின் அன்றாடத்திலிருந்து பிரிக்க முடியாத பகுதியாக குடிக் கலாச்சாரம் பின்னிக்கிடப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நாவல் உரையாடல்களால் ததும்பி வழியும் ஒரு பாதையில் இந்நாவல் பயணிப்பது வாசிப்பை இலகுவாக்குகிறது அப்பேச்சு மொழிக்கு இசைவான நெருக்கமான ஓர் உரைநடை மொழியையே காமுத்துரை நாவல் முழுக்க கைகொண்டிருப்பது வாசிப்பில் சுவையைக் கூட்டுகிறது.
(2019-ன் பிரபஞ்சன் விருது பெற்ற நாவல்)

Delivery: Items will be delivered within 2-7 days