MounaGuru
ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பார்வையாளன் சிந்திக்க நேரம் கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து அவளை தறதறவென்று இழுத்துப் போயிருக்கும் விதம், குப்பைகளைத் தயாரிப்பதற்கு கோடிகள் செலவு செய்யப்படும் தமிழ் சினிமா சூழலில் “மௌன குரு” திரைக்கதை சாத்தியப்பட்டிருப்பது நிறைவான சந்தோஷத்தைத் தருகிறது.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1 
Reviews
There are no reviews yet.