மொழி எங்கள் உயிருக்கு நேர்

Publisher:
Author:

Original price was: ₹500.00.Current price is: ₹475.00.

மொழி எங்கள் உயிருக்கு நேர்

Original price was: ₹500.00.Current price is: ₹475.00.

என்னுடைய பல ஆண்டுகால மொழியுரிமைப் பயணத்தின் பதிவாக வெளிவந்துவிட்டது ஒரு புதிய நூல் – மொழி எங்கள் உயிருக்கு நேர்!

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய என் பயணம் எப்படி இந்தியா முழுவதிலும் பேசப்படும் மொழிகளின் உரிமைக்கானப் பயணமாக மாறியது என்பதை விவரிக்கும் ஒரு அரசியல் பயண நூல்.

2013 முதல் தமிழ்நாட்டிலும் இந்தியா முழுக்கவும் களத்தில் மொழியுரிமைக்காக நான் கலந்துகொண்டுப் போராடிய பல்வேறு போராட்டங்கள்,பேசிய நிகழ்வுகளின் பதிவுகள் – கட்டுரைகளாக, ஆவணங்களாக, நூற்றுக்கணக்கான முகநூல் பதிவுகளாக, புகைப்படங்களாக – 550 பக்கங்களில் தொகுத்திருக்கிறேன். – கோர்கோ சாட்டர்ஜியின் அணிந்துரையுடன்.

ஆயிரக்கணக்கான பக்கங்களை அலசி, முக்கியமானப் பதிவுகளைத் தொகுத்திருக்கிறேன்.

செய்ததைச் சொல்லியிருக்கிறேன்.
இதில் சொல்வதைத் தொடர்ந்து செய்வேன்.

நீங்கள் இதை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும்.

– ஆழி செந்தில்நாதன்

Delivery: Items will be delivered within 2-7 days