பஞ்சமனா? பஞ்சயனா?

Publisher:
Author:

122.00

பஞ்சமனா? பஞ்சயனா?

122.00

பண்பாட்டு அடையாளம் என்பது உயர்வின் அறிகுறியாகவும் அமையலாம். இழிவின் வெளிப்பாடாகவும் அமையலாம். இதை கணக்கில் எடுக்காமல் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. கடந்தகால இந்தியச் சமுதாயத்தின் வரலாற்றை ஆராய்ந்தால் இழிவை ஏற்படுத்தும் வண்ணம் சில பண்பாட்டு அடையாளங்கள் ஒடுக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருப்பதையும் அறிய முடியும்.

சில பண்பாட்டு அடையாளங்களைப் பெறவும் சில பண்பாட்டு அடையாளங்களைத் துறக்கவும் நிகழ்ந்த போராட்டங்களை இந்திய வரலாறு
நெடுகிலும் காண முடியும்.

Delivery: Items will be delivered within 2-7 days