Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 பாண்டியர் வரலாறு
பாண்டியர் வரலாறு						 அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்						 ஆயன்
ஆயன்						 முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை						 தீண்டாத வசந்தம்
தீண்டாத வசந்தம்						 பள்ளிக்கூடத் தேர்தல்
பள்ளிக்கூடத் தேர்தல்						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 சோசலிசம்
சோசலிசம்						 ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்						 சிறுதானிய உணவு வகைகள்
சிறுதானிய உணவு வகைகள்						 Behind The Closed Doors of Medical Laboratories
Behind The Closed Doors of Medical Laboratories						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 அனுபவமே வாழ்வின் வெற்றி
அனுபவமே வாழ்வின் வெற்றி						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 இனி
இனி						 ஆபத்தில் கூட்டாட்சி
ஆபத்தில் கூட்டாட்சி						 நிழல்கள் நடந்த பாதை
நிழல்கள் நடந்த பாதை						 அறம் வெல்லும்
அறம் வெல்லும்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்						 திராவிடர் - ஆரியர் உண்மை
திராவிடர் - ஆரியர் உண்மை						 அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை						 அக்கினி  சாட்சி
அக்கினி  சாட்சி						 குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 ஈரோடும் காஞ்சியும்
ஈரோடும் காஞ்சியும்						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 தோட்டியின் மகன்
தோட்டியின் மகன்						 சோசலிசம்தான் எதிர்காலம்
சோசலிசம்தான் எதிர்காலம்						 இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை						 பைசாசம்
பைசாசம்						 பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?						 ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )						 தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						
Reviews
There are no reviews yet.