ஏன் இந்த மத மாற்றம்?

Publisher:
Author:

30.00

ஏன் இந்த மத மாற்றம்?

30.00

Yen Intha Matha Maatram?

“இந்துகளின் பார்வையில் மட்டும் நாம் தாழ்ந்தவர்களல்ல; இந்தியா முழுமையிலும் நாம் தாழ்த்தப்பட்டவர்கள். ஏனென்றால் ஜாதி இந்துகள் நமக்குத் தாழ்ந்த நிலையை அளித்திருக்கிறார்கள். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து நீங்கள் விடுபட்டு, அசுத்தங்களில்லாத, பயனுள்ள, பெறற்கரிய வாழ்நிலையை அடைய வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. உங்களைப் பின்னிப் பிணைந்துள்ள இந்துமதச் சங்கிலியை அறுத்தெறிந்துவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நான் உறுதியாகக் கூறமுடியும்.”

– டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

Delivery: Items will be delivered within 2-7 days