Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 சோழர் வரலாறு
சோழர் வரலாறு						 முற்றுகை
முற்றுகை						 வெளித்தெரியா வேர்கள்
வெளித்தெரியா வேர்கள்						 சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை						 பாட்டிசைக்கும் பையன்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 அஞ்சும் மல்லிகை
அஞ்சும் மல்லிகை						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 தமிழக மகளிர்
தமிழக மகளிர்						 அறிவியல் பொது அறிவு குவிஸ்
அறிவியல் பொது அறிவு குவிஸ்						 பூண்டுப் பெண்
பூண்டுப் பெண்						 அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?						 காலங்களில் அது வசந்தம்
காலங்களில் அது வசந்தம்						 The Old Man and The Sea
The Old Man and The Sea						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 திருவாசகம் பதிக விளக்கம்
திருவாசகம் பதிக விளக்கம்						 கவிதை நயம்
கவிதை நயம்						 அகம்
அகம்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 Great Indians
Great Indians						 பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)
பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)						 மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு						 வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்						 அராஜகவாதமா? சோசலிசமா?
அராஜகவாதமா? சோசலிசமா?						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 பனியன்
பனியன்						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 Behind The Closed Doors of Medical Laboratories
Behind The Closed Doors of Medical Laboratories						 பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?						 அசோகர்
அசோகர்						 கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...						 காமம்+ காதல்+ கடவுள்
காமம்+ காதல்+ கடவுள்						 மாயப் பெரு நதி
மாயப் பெரு நதி						 மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்						
Reviews
There are no reviews yet.