Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 தேவமலர்
தேவமலர்						 இவர்தாம் பெரியார்
இவர்தாம் பெரியார்						 மரநாய்
மரநாய்						 எனப்படுவது
எனப்படுவது						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)						 சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 கோவில் - நிலம் - சாதி
கோவில் - நிலம் - சாதி						 இலை உதிர் காலம்!
இலை உதிர் காலம்!						 காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்						 வசந்தத்தைத் தேடி
வசந்தத்தைத் தேடி						 வளமான சொற்களைத் தேடி
வளமான சொற்களைத் தேடி						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 உனது  வானம்  எனது ஜன்னல்
உனது  வானம்  எனது ஜன்னல்						 வன்னியர்
வன்னியர்						 பனைமரச் சாலை
பனைமரச் சாலை						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)						 முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 இன்று புதிதாய்ப் பிறந்தோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 பருந்து
பருந்து						 தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்						 புரோகிதர் ஆட்சி
புரோகிதர் ஆட்சி						 பாணர் வகையறா
பாணர் வகையறா						 கண்ணகி
கண்ணகி						 தேசப்பற்றா? மனிதப்பற்றா?
தேசப்பற்றா? மனிதப்பற்றா?						 அறம் வெல்லும்
அறம் வெல்லும்						 சுந்தர ராமசாமி சிறுகதைகள்
சுந்தர ராமசாமி சிறுகதைகள்						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 சோவியத் புரட்சியின் விதைகள்
சோவியத் புரட்சியின் விதைகள்						 மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி						
Reviews
There are no reviews yet.