Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்
தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்						 நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்						 சப்தரிஷி மண்டலம்
சப்தரிஷி மண்டலம்						 குமாயுன் புலிகள்
குமாயுன் புலிகள்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை						 இருட்டு எனக்குப் பிடிக்கும்
இருட்டு எனக்குப் பிடிக்கும்						 எனது தொண்டு
எனது தொண்டு						 இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)						 புனிதாவின் பொய்கள்
புனிதாவின் பொய்கள்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்						 நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்						 கூடுசாலை
கூடுசாலை						 என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 சாப பூமி
சாப பூமி						 ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்						 காற்றின் உள்ளொலிகள்
காற்றின் உள்ளொலிகள்						
Reviews
There are no reviews yet.