Mulla Kathaikal
இன்றைய பதின் பருவத்தினரும் இளைஞர்களும் விரும்பிப் படிக்கிறவிதத்தில் எளிய, நவீன நடையில், முல்லாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் குலசேகர். முல்லாவிற்குள் ஒருமுறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான, வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்.

வருங்கால தமிழகம் யாருக்கு?						


Reviews
There are no reviews yet.