‘முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்”
“முற்போக்கு தோலுக்கு கீழ் மறைந்திருக்கும் இந்துவின் அனிச்சை சிந்தனை தான் முஸ்லிம் அடையாளத்தையும் வகுப்புவாதம் என கணிக்கும்…
முஸ்லிம் வகுப்புவாதம் இந்துவகுப்புவாதம் இரண்டையும் சமன்படுத்துதல்
ஒரு பிராமண சங்கத்தையும் தலித் சங்கத்தையும் சமன் படுத்துதலுக்கு சமம்.
இந்திய முஸ்லிம்களின் நிலைமையை படம்பிடித்த சச்சார் கமிட்டி உண்மைகள் இந்து வெறியர்கள் பரப்ப்பும் பொய்களை முறியடிக்க திரும்ப திரும்ப பேசவேண்டிய வை…
குஜராத்தில் நடந்தது கலவரம் அல்ல ஜெனசைட்…
அது பழைய கதை நினைத்தால் படுகொலைகளுக்கு காரணக் கர்த்தாக்கள் நம்மை திரும்ப திரும்ப ஆளத்தான் செய்வார்கள்…

மாபெரும் தமிழ்க் கனவு 


Reviews
There are no reviews yet.