நிலமெனும் ஆயுதம்:
நிலமெனும் ஆயுதம் புத்தகம் பஞ்சமி நில வரலாறு மீட்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய விவரங்களோடு எதிர்கால திட்டத்தையும் சொல்லும் முழுமையான ஆவணம்.
பஞ்சமி நில மீட்பு செயல்பாட்டாளர்கள் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய கையேடு.
நூலாசிரியர் ஐ.ஜா.ம.இன்பக்குமார் பஞ்சமி நில மீட்பில் நேரடியாக களம் கண்ட நிலவுரிமை போராளி. மற்றும் தலித் நிலவுரிமை இயக்கத்தின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர். அப்போது இவர் ஒருங்கிணைத்த போராட்டத்தின் பயனாக நிலையில்லா பட்டியல் வகுப்பு மக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் என அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மற்றும் அரசு ஆணைக்கு காரணமாக இருந்தது என்பதே இவரை குறித்த அறிமுகத்துக்கு ஒரு சோறு பதம்.

"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக? 
Reviews
There are no reviews yet.