“இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்றும் ஆர்எஸ்எஸ்-இன் குறிக்கோளை அடைவதற்காகவே, செயல்படும் துணை அமைப்புகள் குறித்து சரியான நேரத்தில் வெளியாகியிருக்கும் சரியான நூல்” – இந்தியா டுடே
“ஓர் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு செய்யப்படும் ஆய்வுகளினால், களத்தில் எரிந்து கொண்டிருக்கிற வகுப்புவாத நெருப்பின் உண்மையான நிலவரத்தை சொல்லி விடமுடியாதென்பதால், இந்நூல் அதனைத் தவிர்த்து இருக்கிறது. இந்நூலுக்காக செய்யப்பட்டிருக்கும் மிகவிரிவான கள ஆய்வுகளினால் தான், இந்துத்துவ உதிரி அமைப்புகள் உருவாகும் விதம் மற்றும் இயங்கும் முறை குறித்தெல்லாம் தெளிவாக சொல்ல முடிந்திருக்கிறது” – ட்ரிபூன்

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report 
Reviews
There are no reviews yet.