ஊரும் சேரியும்

Publisher:
Author:

Original price was: ₹195.00.Current price is: ₹190.00.

ஊரும் சேரியும்

Original price was: ₹195.00.Current price is: ₹190.00.

 

காலச்சுவடு கிளாசிக் வரிசை
——————————————

‘நம் சமூகத்தைப் பொறுத்தமட்டில், படைப்புகளுக்குப் பொருத்தமான கலைவடிவங்களைக் கொடுக்கும் முயற்சி முக்கியமாகக் கருதப்படுகிறது. படைப்புக்குப் பொருத்தமான கலைவடிவம் பொருந்தி வந்த கணத்திலேயே, நிறுவனங்கள்வழியாகச் செயல்படுகிற சக்தி திறமையையும் படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தி இயக்கத் தொடங்குகிறது. மெல்லமெல்ல இந்த அதிகாரம் படைப்பாற்றலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தி, அதைச் சுருக்கிவிடுகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days