இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த்தேசியமே

Publisher:
Author:

70.00

இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த்தேசியமே

70.00

இந்துத்துவா என்பது வெறும் மதவாதமன்று! அது ஓர் இனவாதம்! இந்துத்துவா என்பது வெறும் பழமைவாதமன்று! அது பிறப்பு அடிப்படையிலான அதிகாரவாதம்! இந்துத்துவா என்பது வெறும் ஆன்மிகம் அன்று. அது ஓர் அரசியல்.

ஆரியத்தை முறியடிக்க நாம் தமிழினத்தை முன்வைக்க வேண்டும். பார்ப்பனியத்தை வீழ்த்த நாம் தமிழர் அறத்தை ஏந்த வேண்டும். இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள நாம் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைக்க வேண்டும்.

Delivery: Items will be delivered within 2-7 days