படைவீடு

Publisher:
Author:

Original price was: ₹600.00.Current price is: ₹565.00.

படைவீடு

Original price was: ₹600.00.Current price is: ₹565.00.

Padaiveedu
Thamizhmagan

ஆரணி அருகே உள்ள படைவீட்டை தலைநகரமாகக் கொண்டு வட தமிழ்நாட்டையும் தெற்கு ஆந்திராவையும் ஆண்டவர்கள் சம்புவராயர்கள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் இவர்களின் ஆட்சி இருந்தது.

அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் மறைக்கப்பட்ட வரலாறும் கொண்ட அவர்கள் வரலாறு விறுவிறுப்பான நாவலாக வெளிவந்துள்ளது. தமிழின் முன்னணி எழுத்தாளரும் மூத்த செய்தியாளருமான தமிழ்மகன் “படைவீடு” என்ற இந்த மாபெரும் வரலாற்று நாவலை
எழுதி உள்ளார். 

Delivery: Items will be delivered within 2-7 days