பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்

Publisher:
Author:

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.

பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்

Original price was: ₹190.00.Current price is: ₹180.00.

இந்த நூலில் பேசப்படும் திரைப்படங்கள் 1956ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 63 ஆண்டு காலகட்டத்திலான உலகெங்கிலும் பரந்து வாழும் பெரும்பான்மைச் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்ட விளிம்புநிலைக் குழந்தைகளின் அனுபவங்கள் குறித்தவை. எமது சாத்தியத்துக்கு உட்பட்ட அளவில் எமது நாடுகளில் திரைப்படச் சங்கங்கள், அமைப்புகள் போன்றவற்றில் இயங்குபவர்கள் இம்மாதிரிப் படங்களை எமது நாட்டுக்குக் கொண்டு வந்து திரையிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.இந்தச் செயல்பாடுகள் மட்டுமே எமது குழந்தைகளின் ஆன்மாவைப் பிரபஞ்சமளாவி விரிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

Delivery: Items will be delivered within 2-7 days