Pokindra Padhaiyellam Poomugam Kanukindren
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இதிலெல்லாம் சண்டைவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் அடிக்க முடியும் என்றொரு வசனம் பாட்ஷா திரைப்படத்திலிருக்கிறது. அதைச் சற்று மாற்றி நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாம் சினிமா ஊறிப்போன ஒருத்தனாலேதான் இப்படி எழுத முடியும் என்று கூறினால் அது அண்ணன் கலாப்ரியாவிற்கே பொருந்தும்.
– எஸ்.ராமகிருஷ்ணன்

90களின் தமிழ் சினிமா
தடம் பதித்த தாரகைகள்
கற்பனைகளால் நிறந்த துளை 


Reviews
There are no reviews yet.