Poo Magal Vanthal
அன்றலர்ந்த பூ போன்ற அழகிய முகம் சுசாந்திக்கு. அந்த பூமுகத்தை முதன் முதலாகப் பார்த்த போதே பிரபஞ்சன் தன் மனத்தைப் பறிக் கொடுத்தான். ஒரு இக்கட்டில் சுசாந்தி மாட்டிக் கொண்ட போது அவளைக் காப்பாற்றும் வகையாக திருமணம் செய்தும் கொண்டான் .
சுசாந்திக்குத் தான் ஒரே பயம்…தன் எதிர்காலம் பூவாய் மலருமா அல்லது சருகாய் கருகிவிடுமா என்று ?

வருங்கால தமிழகம் யாருக்கு? 

Reviews
There are no reviews yet.