பிராந்தியம் (திரை நாவல்)

Publisher:
Author:

55.00

பிராந்தியம் (திரை நாவல்)

55.00

 

நன்றி – கவிஞர் நிஷா மன்சூர்

பிராந்தியம்
நகரத்தின்,அரசியலின்,வணிகத்தின்,அதிகாரத்தின் இருட்சூது கவிந்த குரூர மறுபக்கத்தை அச்சு அசலாகக் காட்டும் பரபரப்பான நாவல்.வாசிக்க எடுத்தால் முழுவதுமாக வாசித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடியும்.

சுறுசுறுப்பாகச் சுழன்றோடும் வேகநதியொன்று படைப்பினூடே நம்மை இழுத்துச்சென்று அதன் மாயச்சுழலில் சிக்கவைத்து விடுகிறது. எழுத்துகளின் வாயிலாக அந்த மாயத்தை நிகழ்த்துகிறார் நாராயணி கண்ணகி அண்ணன். மிக நேர்த்தியான நூலின் ஆக்கமும் வடிவமும் வாசிப்பனுபவத்திற்கு கூடுதல் மெருகேற்றுகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days