நிலமும், வேளாண்மையும் கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கினால், அது இந்திய பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பில் மிக மோசமான நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும். நிலத்தை இழக்கும் விவசாயிகள் வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு இடம் பெயரும் அவலம் ஏற்படும். அங்கு ஒரு கௌரவமான வேலையை அவர்களால் தேடிக்கொள்ள முடியாது. விவசாயி என்ற கௌரவத்துடன், சுயமரியாதையோடு வாழ்ந்த மனிதன் உயிர்வாழ்வதற்காக கிடைக்கும் வேலையில் தன்னை இருத்திக்கொள்வது என்பது எவ்வளவு கொடுமையானது. விவசாய தொழிலாளர்களின் நிலையோ அதைவிட மோசமாகும். விவசாயத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே கிடைக்கும் வேலையும் இல்லாமல் போகும்.
புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: பெ. சண்முகம்₹10.00
Out of stock
Puthiya Velan Sattangalum Vilaivugalum
“ஒரு நாட்டை இன்னொரு நாடு இரையாக்கிக் கொள்ள அனுமதிக்கும் பொருளாதாரம் நீதியற்றதும் பாவமானதும் ஆகும்”
– காந்திஜி
Delivery: Items will be delivered within 2-7 days

சஞ்சாரம்						


Reviews
There are no reviews yet.