பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

Publisher:
Author:
(1 customer review)

499.00

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

499.00

Panakkarth Thanthai Yezhaith Thanthai

பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்ற பெரும் பணம் ஈட்டுவதற்கான ரகசியங்கள்

விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் – 

♦ ஏராளமாக சம்பாதித்தால் தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும்

உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும்

உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிப் படிப்பு மட்டுமே உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும்

♦ உங்களிடம் உள்ளவற்றில் எவையென சொத்துப் பட்டியலில் கீழ் வரும் எவையென கடன் பட்டியலின் கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் 

பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

இதுவரை வெளிவந்துள்ள தனிநபர் நிதி நிர்வாகப் புத்தகங்களில் பணக்கார தந்தைத் ஏழைத் தந்தை எனும் இப்புத்தகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

“தங்களுடைய பொருளாதாரத் தலைவிதியை நிர்ணயிக்கத் தேவையான கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்திக் கொள்ள விரும்பும் எவரொருவரும் துவக்க வேண்டிய இடம் பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எனும் புத்தகம்தான்.” – யுஏஸ்ஏ டுடே 

 

Delivery: Items will be delivered within 2-7 days