சட்டங்களின் தாக்குதல் (தொகுதி-1)

Publisher:
Author:

Original price was: ₹120.00.Current price is: ₹113.00.

சட்டங்களின் தாக்குதல் (தொகுதி-1)

Original price was: ₹120.00.Current price is: ₹113.00.

பிரித்தானிய வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடாக இந்தியத் துணைக் கண்டம் மாறியபோது, விரிவான – எழுதப்பட்ட சட்டங்கள் வந்தன. பிரித்தானிய ஆட்சியை எதிர்த்த இந்திய விடுதலைப் போராட்டம் அதன் முன்னேற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அவற்றை சட்டங்களில் பதித்துத்தான் வளர்ந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் அந்த விடுதலையின் தன்மைக்கேற்ப பிரித்தானிய அரசின் சட்டங்கள் பலவும் தொடர்ந்தன. தமிழ்த்தேசிய இனம் இந்தக் கட்டமைப்பிற்குள் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்தி வரும் போராட்டத்தின் பதிவுகளாகவும், இச்சட்ட வரலாற்றைப் பார்க்க முடியும்.

Delivery: Items will be delivered within 2-7 days