SEERMALGU KARAIKAL
காரைக்காலின் தொன்மை வரலாறு தொடங்கி இக்கால அரசியல் நிகழ்வுகள் வரை விரிவான செய்திகள் இந்த நூல் நமக்கு அளிக்கிறது. பல்லவர், சோழர் போன்ற பண்டைய மன்னர்களின் காரைக்கால் தொடர்பு, கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது. காரைக்கால் பகுதியின் அரசியல், பொருளாதாரம் குறித்த செய்திகள் நூலில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளன மக்கள் தலைவர்கள், மாணவத் தலைவர்கள், தொழிலாளத் தோழர்கள் எனக் காரைக்காலின் விடுதலைக்காக இன்னல்களை ஏற்றுக் கொண்ட பெருமக்களின் மாண்பு ஆசிரியர் வாயிலாக வெளிச்சம் பெறுகிறதுKARAIKAL
Reviews
There are no reviews yet.