SOKKARA
வாழ்க்கை என்னும் சங்கிலி, சம்பவங்கள் என்னும் கண்ணிகளால் கோர்க்கப்பட்டது. சம்பவங்களால் நிறைந்தது நானே வாழ்க்கை.
அவை இன்பம், துன்பம், உயர்வு, தாழ்வு, வறுமை, வளமை, நட்பு, உறவு. சமூகம் எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவை.
அவ்விதமாக, வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட வாழ்வின் சுவாரஸ்யம் அல்லது வெறுமை, துயரம் அல்லது மகிழ்ச்சி போன்றவை மிகவும் முக்கியமானவை.
அவற்றைக் காண்பதும் கவனிப்பதும் கணிப்பதும் அவதானிப்பதும், உணர்வதும் ஓர் எழுத்தாளனின் அடிப்படையாகிறது. அவையே படைப்பு மனத்தில் சுருக்கொண்டு படைப்பாக வெளிப்படுகிறது.
பிறைமதி குப்புசாமியின் படைப்புகள் எப்போதும் எளிய மக்களின் வாழ்வியலைப் பேசுபவை
-முனைவர் தமிழ்மணவாளன்
எழுத்தாளர்
Reviews
There are no reviews yet.