Sonnal Puriyuma?
சாரூபாவை சுதர்மன் ரொம்பவும் மோசமாகத் தான் நினைத்திருந்தான் .வெளியில் தெரிந்தது எல்லாமே அப்படித் தான் சொல்லியது .ஆனால் பழகும் போது நேர்மையானவளாகத் தோன்றுகிறாளே! அவன் எதை நம்ப? உண்மைகளை எடுத்து சொல்லும் அறிவையா? அல்லது உணர்வுகளை எடுத்துக்காட்டும் உள்மனதையா?

மாபெரும் தமிழ்க் கனவு 


Reviews
There are no reviews yet.