SQL SERVER Payanbattukku Or Kaiyedu
மைக்ரோஸஃப்ட்டின் உருவாக்கத்தில் வெளியான இன்னொரு வெற்றிகரமான படைப்பு SQL ஸெர்வர். இது முழு செயல் திறனும் ஒரு RDBMS ஆகும் . டேட்டாபேஸ் உருவாக்கத்திலும் பாதுகாப்பதிலும், நிர்வகிப்பதிலும் பல டூல்கள் SQL ஸெர்வருக்குப் பக்க பலமாக உள்ளன. அவற்றுள் மிகவும் இன்றியமையாத க்வர்ரி அனலைஸர் டூலைப் பற்றி கற்றுக் கொள்ள உதவும் இந்நூல்..

தமிழ் வேளாண் கலைசொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி 
Reviews
There are no reviews yet.