சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்:
புராணக்கட்டுகளை ஆசிரியர் சுப்பய்யா பகுத்தறிவு மன்றத்தில் நிறுத்தி நிறை போடுகிறார். மக்களின் மனத்தை நெடுநாள்களாய் அடைத்துக் கொண்டிருக்கும் இருளை அகற்ற இந்தச் சித்திரம் பயன்படும்.
– கோ. சாரங்கபாணி
1948இல் எழுுதிய இந்நூல்,
இதிகாசச் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிய ஆதாரங்களுடன் புராணப் பாத்திரங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ஆய்வு செய்துள்ள ஓர் அரிய நூல்.
– கி.வீரமணி
Reviews
There are no reviews yet.