சுற்றுச் சூழலும் சாதியப் புனிதமும்

Publisher:
Author:

100.00

சுற்றுச் சூழலும் சாதியப் புனிதமும்

100.00

“ ஊரை சுத்தம் செய்யும் தலித்களைப் பற்றிய அக்கறை கொள்கிறார். அவர்களது வாழ்நிலை சிறக்க தன்னாலான தீர்வுகளை முன்வைக்கிறார். ஊரைச் சுத்தம் செய்யும் தலித்துகளை குடிநோயாளிகளாக மாற்றும் இன்றைய சமூக அவலத்தை வேதனையோடு பார்க்கிறார். இவர்கள் அள்ளிக் குவிக்கும் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவும், மின்சாரம் தயாரிக்கவுமான தொழில்நுட்பத்தையும் பொருளாதாரத்தையும் இவர்களுக்கு வழங்கி இவர்களது வாழ்நிலையை உயர்த்தவேண்டும் என்கிற இவரது ஆலோசனையை திறந்த மனதோடு நாம் விவாதிப்பது நல்லது.”

– இரா. எட்வின் , கல்வியாளர் ,

ஆசிரியர் “காக்கை சிறகினிலே”

 

Delivery: Items will be delivered within 2-7 days