TAMAILARATCHIYIN VALARCHI
மொத்தத்தில் தொ.ப.வினது தமிழ் ஆராய்ச்சி உரையினைச் சுமந்து வரும் இந்நூல் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்… ஒவ்வொரு கல்லூரியிலும்… ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் கூட… வலம் வரவேண்டிய நூல். தமிழை… திராவிடத்தை… மானுடத்தை… நேசிக்கும் ஒவ்வொரு மனிதரது கையிலும் வீற்றிருக்க வேண்டிய கருவூலம்.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1 


Reviews
There are no reviews yet.