தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

Publisher:
Author:

200.00

தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்

200.00

இதுதான் இந்த புத்தகத்தின் பின்னணி. தமிழோடு உள்ள பரிச்சயத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் புலமையை நுட்பமாகவும், திட்பமாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் கான கையேடு தான் இந்த நூல்.
செய்தித்தாள்கள், வார இதழ்கள், வருடாந்திர கண்காட்சிகள் என்ற அளவில் தமிழ் பழக்கம் உள்ளவர்களுக்கு தமிழின் அகலத்தையும், ஆழத்தையும், இனிமையும் தொட்டுக் காட்டும் பணி இது.
இந்திய பண்பாட்டின் செறிவான அம்சங்களை தருகிறது தமிழ் என்பதற்கான உறுதிமொழி இது.
ஆயிரம் தமிழர் புத்தகங்களை படித்துக் கொள்ளவும் படுத்திக் கொள்ளவும் இது வழிசெய்யும்.
நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள், புத்தகப் பட்டியல்கள், நூலகங்கள் பற்றிய விவரங்கள், பேட்டிகள், மதிப்புரைகள் என்று தொகுக்கப்பட்டுள்ளது இந்த புத்தகம்.

Delivery: Items will be delivered within 2-7 days